Tamizhi is a very famous song in the music industry sung by Hiphop Tamizha, Anthony Daasan. Tamizhi Song is from the famous movie Hiphop Tamizha Albums which was released in 2019. Get the latest updated song lyrics which you will like very much. We promise that the lyrics provided for Tamizhi song will definitely touch your heart. Here, we are going to provide the very famous lyrics of Tamizhi Song.
The Tamizhi song is fully loaded with musical beats and music lovers will definitely agree that it is quite fun to enjoy with their favorite artists. If you are one of them who find it hard to understand the words and get the lyrics of the song, you are most welcome at our website. You can find Tamizhi lyrics and many other popular songs. Be with us and enjoy every word of this song as it is the selling point of the movie and really appreciated for its lyrics. We let you to experience the convenience of watching this song anytime and anywhere.
Details of Tamizhi Song –
Lyrics Title - Tamizhi
Movie Name - Hiphop Tamizha Albums Movie
Singer Name - Hiphop Tamizha, Anthony Daasan
Composer - Thamizhan Endru Sol, Vantha Rajavathaan Varuven, Imaikka Nodigal, Thani Oruvan 2 and Natpe Thunai
Release Year - 2019
Star Cast – N/A
Director – Pradeep Kumar
Duration– N/A
Provider - pulchra.org
How to search Tamizhi Song Lyrics?
Look for Songs lyrics Category.
Search for your Tamizhi Songs post.
Click the Song post and find results for the Tamizhi Song lyrics.
Tamizhi’ Song Lyrics In English:-
{Emmathamum Samathamaagum Tamil Varamaagum Tamil Uramaagum Indha Ulagaagum Engal Uravaagum Tamizhi…valiye Uyire Urave Tamizhe} X(2)
Mozhiyaal Inaivaai Mozhi Dhaan Thunaiye En Tamizh Iname Mozhi Dhaan Balame
Tamizhaal Dhaan Neeyum Tamizhane Mozhidhaan Urave Mozhi Dhaan Thodarbe En Tamizh Iname Mozhi Dhaan Balame
Tamizhaal Dhaan Neeyum Tamizhane Tamizhaal Dhaan Yaarum Tamizhane Tamizh Arindhaal Dhaan Naam Tamizhare En Tamizh Iname Mozhi Dhaan Balame En Tamizh Iname Mozhi Dhaan Balame
{Emmathamum Samathamaagum Tamil Varamaagum Tamil Uramaagum Indha Ulagaagum Engal Uravaagum Tamizhi Valiye Uyire Urave Tamizhe} X(2) Tamizhe Tamizhe
Engal Udal Poru Aaviyum Nee Tamizhi Engal Arivukkul Eringindra Thee Tamizhi…tamizhi
Tamizh Alindhaal Inam Azhiyum Tamizh Arivaal Mozhi Pagirvaai Pala Pirivaai Yen Pirinthaai Ini Tamizhaal Ondrinaivaai
Inam Veru… Madham Veru Kulam Veru Ena Pirinthidum Varalaaru Irunthaalum Oru Podhum Pagai Unarvinai Semozhi Valarkkaathu
Manidhanaai Irunthaal Oruvelai Tamizhanaai Irupaai Tamizhanaai Irupaai Nee Thamizhanaai Irunthaal Nanbaa Oru Manithanaai Irappaai Manithanaai Irapaai
Manidhanaai Irunthaal Oruvelai Tamizhanaai Irupaai Nee Thamizhanaai Irunthaal Nanbaa Oru Manithanaai Irappaai
Digital Uygaththukku Vanthadaintha Senthamizhe
Vanakkam Ulagathukaaga Ulaikkum Ulaga Tamizhar Anaivarukkum Tamizh Dhane Nammai Inaikkum Anbaaale Nammai Pinaikkum Pira Mozhigalukke Thuvakkam Tamizh Dhane Tamizharin Vilakkam
Yaadhum Oore Yaavarum Kelir Tamizh Arindhaal Oru Manidhanaai Vaalveer Oru Thalaimuraikkum Tamil Kattru Tharuveer Tamizhe Nam Adaiyaalam Ariveer
Ulagail Ulla Mozhigal Thondrum Munne Thondriya En Mozhi Semozhi Engal Uyir Adhu Mannil Maraindhalum Endrendrum Vazhiya Vazhiya Nee
Koththu Koththai Tamizharai Nee Kondru Kuvithaalum Azhithaalum Tamizh Mozhi Vaalum Varai Tamizharkku Azhivillai Meendum Thondrum
Pottri Paadhukaaththidu Nam Mozhiyai Ulagirkke Parappu Semozhiyai Keeladi Kaaladi Maraindhaalum Sentamizhar Sarugaai Sarinthaalum {Tamizh Ullavari Nam Inam Vaalum}x (4)
Tamizhe En Tamizhe Manidhanaai Irunthaal Oruvelai Tamizhanaai Irupaai Nee Thamizhanaai Irunthaal Nanbaa Oru Manithanaai Irappaai Tamizhe En Tamizhe
Tamizhi’ Song Lyrics in Tamil :-
எம்மதமும் சம்மதமாகும் தமிழ் வரமாகும், தமிழ் உரமாகும் இந்த உலகாகும், எங்கள் உறவாகும் தமிழி… வழியே, உயிரே, உறவே தமிழே எம்மதமும் சம்மதமாகும்
தமிழ் வரமாகும், தமிழ் உரமாகும் இந்த உலகாகும், எங்கள் உறவாகும் தமிழி… வழியே, உயிரே, உறவே தமிழே மொழியால் இணைவாய்
மொழிதான் துணையே என் தமிழ் இனமே மொழிதான் பலமே தமிழால்தான் நீயும் தமிழனே மொழிதான் உறவே மொழிதான் தொடர்பே
என் தமிழ் இனமே மொழிதான் பலமே தமிழால்தான் நீயும் தமிழனே தமிழால்தான் யாரும் தமிழனே தமிழ் அறிந்தால்தான் நாம் தமிழரே என் தமிழ் இனமே மொழிதான் பலமே என் தமிழ் இனமே மொழிதான் பலமே எம்மதமும் சம்மதமாகும்
தமிழ் வரமாகும், தமிழ் உரமாகும் இந்த உலகாகும், எங்கள் உறவாகும் தமிழி… மொழியே, உயிரே, உறவே தமிழே எம்மதமும் சம்மதமாகும் தமிழ் வரமாகும், தமிழ் உரமாகும் இந்த உலகாகும், எங்கள் உறவாகும் தமிழி… மொழியே, உயிரே, உறவே தமிழே
தமிழே… தமிழே… எங்கள் உடல் பொருள் ஆவியும் நீ தமிழி எங்கள் அறிவுக்குள் எரிகின்ற தீ தமிழி, தமிழி தமிழ் அழிந்தால் இனம் அழியும் தமிழ் அறிவால் மொழி பகிர்வாய் பல பிரிவாய் ஏன் பிரிந்தாய் இனி தமிழால் ஒன்றிணைவாய்
இனம் வேறு, மதம் வேறு குலம் வேறு என பிரிந்திடும் வரலாறு இருந்தாலும் ஒரு போதும் பகை உணர்வினை செம்மொழி வளர்க்காது மனிதனாய் இருந்தால் ஒரு வேளை தமிழனாய் இருப்பாய்(தமிழனாய் இருப்பாய்) நீ தமிழனாய் இருந்தால் நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய்(மனிதனாய் இறப்பாய்) மனிதனாய் இருந்தால் ஒரு வேளை தமிழனாய் இருப்பாய் நீ தமிழனாய் இருந்தால் நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய் Digital யுகத்துக்கு வந்தடைந்த செந்தமிழே வணக்கம் உலகத்துக்காக உழைக்கும்
உலக தமிழர் அனைவருக்கும் தமிழ்தானே நம்மை இணைக்கும் அன்பாலே நம்மை பிணைக்கும் பிற மொழிகளுக்கே துவக்கம் தமிழ்தானே தமிழரின் விளக்கம் வணக்கம் ஊரே யாவரும் கேளீர் தமிழ் அறிந்தால் ஒரு மனிதராய் வாழ்வீர் ஒரு தலைமுறைக்கும் தமிழ் கற்று தருவீர் தமிழே நம் அடையாளம் அறிவீர் உலகில் உள்ள மொழிகள் தோன்றும்
முன்னே தோன்றிய என் மொழி செம்மொழி எங்கள் உயிர் அது மண்ணில் மறைந்தாலும் என்றென்றும் வாழிய வாழிய நீ கொத்து கொத்தாய் தமிழரை ஒன்று குவித்தாலும், அழித்தாலும் தமிழ் மொழி வாழும் வரை தமிழர்க் அழிவில்லை மீண்டும் தோன்றும் போற்றி பாதுக்காத்திடு நம் மொழியை உலகிற்கே பரப்பு செம்மொழியை கீழடி காலடி மறைந்தாலும்
செந்தமிழர் சருகாய் சரிந்தாலும் தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும் தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும் தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும் தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும் தமிழே…
மனிதனாய் இருந்தால் ஒரு வேலை தமிழனாய் இருப்பாய் நீ தமிழனாய் இருந்தால் நண்பா ஒரு மனிதனாய் இறப்பாய் தமிழே என் தமிழே(என் தமிழே)
FAQs about ‘Tamizhi’ Song:
Who is the singer of ‘Tamizhi’ song?
‘Tamizhi’ has been sung by Hiphop Tamizha, Anthony Daasan.
What is the movie name for song ‘Tamizhi’?
The song ‘Tamizhi’ is from the movie ‘Hiphop Tamizha Albums’.
Who wrote the song ‘Tamizhi’?
The song is written by Elango.
Who is the composer of the song ‘Tamizhi’?
The music was composed by Thamizhan Endru Sol, Vantha Rajavathaan Varuven, Imaikka Nodigal, Thani Oruvan 2 and Natpe Thunai.
Read More – Oru Koappai Song Lyrics: Taramani Movie Song by Andrea Jeremiah
Read More – Paavangalai Song Lyrics: Taramani Movie Song by Yuvan Shankar Raja, Mukesh, Senthil Dass
Read More – The Soul Of Taramani Song Lyrics: Taramani Movie Song by Andrea Jeremiah
Read More – Swami Charanam Charanam Pon Ayyappa Song Lyrics: Swami Ayyappan Movie Song by T. M. Soundararajan and Chorus
Read More – Un Badhil Vendi Song Lyrics: Taramani Movie Song by Sruthi S and Siddharth
Read More – Unnai Unnai Unnai Song Lyrics: Taramani Movie Song by Sruthi S and Yuvan Shankar Raja