Sittu Kuruvi Paaru Song Lyrics: Vaazhga Valarga Movie Song by Ilaiyaraja and B. S. Sasirekha

Sittu Kuruvi Paaru is a very famous song in the music industry sung by Ilaiyaraja and B. S. Sasirekha. Sittu Kuruvi Paaru Song is from the famous movie Vaazhga Valarga which was released in 1987. Get the latest updated song lyrics which you will like very much. We promise that the lyrics provided for Sittu Kuruvi Paaru song will definitely touch your heart. Here, we are going to provide the very famous lyrics of Sittu Kuruvi Paaru Song.

The Sittu Kuruvi Paaru song is fully loaded with musical beats and music lovers will definitely agree that it is quite fun to enjoy with their favorite artists. If you are one of them who find it hard to understand the words and get the lyrics of the song, you are most welcome at our website. You can find Sittu Kuruvi Paaru Song lyrics and many other popular songs. Be with us and enjoy every word of this song as it is the selling point of the movie and really appreciated for its lyrics. We let you to experience the convenience of watching this song anytime and anywhere.

Details of Sittu Kuruvi Paaru Song –

Lyrics Title - Sittu Kuruvi Paaru 
Movie Name - Vaazhga Valarga 
Singer Name - Ilaiyaraja and B. S. Sasirekha 
 Material  – Lyrics 
Language – Tamil and English 
Provider - pulchra.org

How to search Sittu Kuruvi Paaru Song Lyrics?

Look for Songs lyrics Category.

Search for your Sittu Kuruvi Paaru Songs post.

Click the Song post and find results for the Sittu Kuruvi Paaru Song lyrics.

Sittu Kuruvi Paaru Song Lyrics In English:-

Sittu Kuruvi Paaru Kattugalum Yedhu Vaanathil Vattam Podudhu Adiyaathi Vaanathil Vattam Podudhu Mookkaale Kattum Koodu Kooduga Thaan Adhan Veedu Ina Perukkam Vandhum Ida Nerukkam Yedhu Sittu Kuruvi Paaru Kattugalum Yedhu Vaanathil Vattam Podudhu Adiyaathi Vaanathil Vattam Podudhu
Maadu Ottum Chinnavare Endha Ooru Chandhaikku Pora Endha Ooru Chandhaikku Pora Endha Ooru Chandhaikku Pora Naadirukkum Nelamaiyila Maatta Vithu Enna Seiva Maatta Vithu Enna Seive Maatta Vithu Enna Seive Kooda Irundhu Ozhaichu Kodutha Maadu Ippa Venaamaa Kaadu Kara Vaanganuminnaa Maatta Vikka Venumaa Yakkaa Sokka Paadure Yakkaa Nee Enna Periya Parama Sivan Pondaatti Nnu Nenappaa Ellaathaiyum Paattulaiye Madakka Paakkuriye Poviyaa Koottam Koottamaa Parakkum Katchi Angu Yedhum Ille Satta Thittam Poda Ange Thalaivan Ille Vatta Vattamaa Parandhum Maavattangal Ange Ille Vattathukku Thalaivan Endrum Padhavi Ille Endha Iruttum Ille
Nei Vilakku Velicham Ille Angu Thiruttum Ille Poi Purattum Vanjam Ille Andha Kaaval Nilaiyamum Endha Courtum Saatchiyum Angu Thevaiyum Ille Adhukku Velaiyum Ile Hei Sittu Kuruvi Paaru Kattugalum Yedhu Vaanathil Vattam Podudhu Adiyaathi Vaanathil Vattam Podudhu Hey Vaaraandi Vaaraandi Parusa Konduttu Vaaraandi Pazhani Mala Peraandi Parisam Poda Vaaraandi Putham Pudhu Chela Ponnaale Savari Senju Sokka Thangathaale Retta Thaali Senju Vaaraandi Vaaraandi Sandhana Pottazhagan Vaaraandi Vaaraandi Sandhana Sol Azhagan Aan Kuruvi Ponnu Kitta Ponn Mani Kekkaadhu Ponnukkaaga Sandai Yedhum Podaadhu Paiyanukku Enna Vela Ponnu Vaangum Sambalam Enna Sambandhinga Pechu Yedhum Vaaraadhu
Kallu Kovil Ille Vedham Sollum Mandhiram Ille Kattum Thaali Ille Kottum Getti Melam Ille Manushan Mannil Mutti Irundhum Manam Unmaiyil Ottaville Parava Andharathil Parandhum Vaazhvu Unmaiya Ottirukku
Sittu Kuruvi Paaru Kattugalum Yedhu Vaanathil Vattam Podudhu Adiyaathi Vaanathil Vattam Podudhu Mookkaale Kattum Koodu Kooduga Thaan Adhan Veedu Inap Perukkam Vandhum Ida Nerukkam Yedhu Sittu Kuruvi Paaru Kattugalum Yedhu Vaanathil Vattam Podudhu Adiyaathi Vaanathil Vattam Podudhu Hey

Sittu Kuruvi Paaru Song Lyrics in Tamil :-

சிட்டுக் குருவி பாரு கட்டுகளும் ஏது வானத்தில் வட்டம் போடுது அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது மூக்காலே கட்டும் கூடு கூடுகதான் அதன் வீடு இனப் பெருக்கம் வந்தும் இட நெருக்கம் ஏது சிட்டுக் குருவி பாரு கட்டுகளும் ஏது வானத்தில் வட்டம் போடுது அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது மாடு ஓட்டும் சின்னவரே எந்த ஊருச் சந்தைக்குப் போறே எந்த ஊருச் சந்தைக்குப் போறே எந்த ஊருச் சந்தைக்குப் போறே நாடிருக்கும் நெலமையிலே மாட்ட வித்து என்ன செய்வே மாட்ட வித்து என்ன செய்வே மாட்ட வித்து என்ன செய்வே கூட இருந்து ஒழைச்சுக் கொடுத்த மாடு இப்ப வேணாமா காடு கர வாங்கணுமின்னா மாட்ட விக்க வேணுமா யக்கா சோக்கா பாடுறே யக்கா நீ என்ன பெரிய பரமசிவன் பொண்டாட்டின்னு நெனப்பா எல்லாத்தையும் பாட்டுலேயே மடக்கப் பாக்குறியே போவியா கூட்டம் கூட்டமா பறக்கும் கட்சி அங்கு ஏதும் இல்லே சட்ட திட்டம் போட அங்கே தலைவன் இல்லே வட்ட வட்டமா பறந்தும் மாவட்டங்கள் அங்கே இல்லே வட்டத்துக்குத் தலைவன் என்றும் பதவி இல்லே எந்த இருட்டும் இல்லே நெய் விளக்கு வெளிச்சம் இல்லே அங்கு திருட்டும் இல்லே பொய் புரட்டும் வஞ்சம் இல்லே அந்தக் காவல் நிலையமும் எந்தக் கோர்ட்டும் சாட்சியும் அங்கு தேவையும் இல்லே அதுக்கு வேலையும் இல்லே ஹேய் சிட்டுக் குருவி பாரு கட்டுகளும் ஏது வானத்தில் வட்டம் போடுது அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது ஹே
வாராண்டி வாராண்டி பெருச கொண்டுட்டு வாராண்டி பழனி மலப் பேராண்டி பரிசம் போட வாராண்டி புத்தம் புதுச் சேல பொன்னாலே சவரி செஞ்சு சொக்கத் தங்கத்தாலே ரெட்டத் தாலி செஞ்சு வாராண்டி வாராண்டி சந்தனப் பொட்டழகன் வாராண்டி வாராண்டி சந்தன சொல் அழகன் ஆண் குருவி பொண்ணு கிட்ட பொன்னு மணி கேக்காது பொன்னுக்காக சண்டை ஏதும் போடாது பையனுக்கு என்ன வேல பொண்ணு வாங்கும் சம்பளம் என்ன சம்மந்திங்க பேச்சு ஏதும் வாராது கல்லுக் கோவில் இல்லே வேதம் சொல்லும் மந்திரம் இல்லே கட்டும் தாலி இல்லே கொட்டும் கெட்டி மேளம் இல்லே மனுஷன் மண்ணில் முட்டி இருந்தும் மனம் உண்மையில் ஒட்டவில்லே பறவ அந்தரத்தில் பறந்தும் வாழ்வு உண்மைய ஒட்டிருக்கு
சிட்டுக் குருவி பாரு கட்டுகளும் ஏது வானத்தில் வட்டம் போடுது அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது மூக்காலே கட்டும் கூடு கூடுகதான் அதன் வீடு இனப் பெருக்கம் வந்தும் இட நெருக்கம் ஏது சிட்டுக் குருவி பாரு கட்டுகளும் ஏது வானத்தில் வட்டம் போடுது அடியாத்தி வானத்தில் வட்டம் போடுது ஹே

FAQs about ‘Sittu Kuruvi Paaru’ Song:

Who is the singer of ‘Sittu Kuruvi Paaru’ song?

‘Sittu Kuruvi Paaru’ has been sung by Ilaiyaraja and B. S. Sasirekha.

What is the movie name for song ‘Sittu Kuruvi Paaru’?

The song ‘Sittu Kuruvi Paaru’ is from the movie ‘Vaazhga Valarga’.

Read More – Nethu Vara Yarodu Song Lyrics: Vaazhga Valarga Movie Song by S. Janaki and Mano

Read More – Moonu Vela Soru Song Lyrics: Vaazhga Valarga Movie Song by S. Janaki

Read More – Eeswarane Eeswarane Song Lyrics: Vaazhga Valarga Movie Song by Malaysia Vasudevan, Ilaiyaraja and B. S. Sasirekha

Read More – Appodhu Nalla Thangaa Song Lyrics: Vaazhga Valarga Movie Song by K. S. Chithra

Read More – Vel Muruganukku Motta Song Lyrics: Puyal Paadum Paatu Movie Song by Malaysia Vasudevan

- Advertisment -