Kotti Kidakkuthu is a very famous song in the music industry sung by K. S. Chithra. Kotti Kidakkuthu Song is from the famous movie Theertha Karaiyinile which was released in 1987. Get the latest updated song lyrics which you will like very much. We promise that the lyrics provided for Kotti Kidakkuthu song will definitely touch your heart. Here, we are going to provide the very famous lyrics of Kotti Kidakkuthu Song.
The Kotti Kidakkuthu song is fully loaded with musical beats and music lovers will definitely agree that it is quite fun to enjoy with their favorite artists. If you are one of them who find it hard to understand the words and get the lyrics of the song, you are most welcome at our website. You can find Kotti Kidakkuthu Song lyrics and many other popular songs. Be with us and enjoy every word of this song as it is the selling point of the movie and really appreciated for its lyrics. We let you to experience the convenience of watching this song anytime and anywhere.
Details of Kotti Kidakkuthu Song –
Lyrics Title - Kotti Kidakkuthu
Movie Name - Theertha Karaiyinile
Singer Name - K. S. Chithra
Material – Lyrics
Language – Tamil and English
Provider - pulchra.org
How to search Kotti Kidakkuthu Song Lyrics?
Look for Songs lyrics Category.
Search for your Kotti Kidakkuthu Songs post.
Click the Song post and find results for the Kotti Kidakkuthu Song lyrics.
Kotti Kidakkuthu Song Lyrics In English:-
Kotti Kidakkudhu Selvangal Boomiyile Hoi Adhai Alli Vazhangidum Nenjangal Yedhum Ille Hoi Engengilum Vanjamo Vanjam Anbadharkku Panjamo Panjam Engalukku Panjamum Ille Saami Haa Haa Kotti Kidakkudhu Selvangal Boomiyile Hoi Adhai Alli Vazhangidum Nenjangal Yedhum Ille
Boomikkul Ooridum Neeradhu Thaan Aaraaga Oorengum Oduvadhu Aarodum Paadhaiyai Yaaru Inge Neraaga Seeraaga Aakkiyadhu Ennadhendrum Unnadhendrum Bedhangal Thaan Yeno Enna Idhu Enna Idhu Kevalangal Thaano Aarodum Neeradhu Neraaga Pin Sellumaa Hoi Ooriya Ootrukkul Thaanaaga Thaan Pogumaa Hoi Anbu Nenjam Boomikkum Undu Andha Nenjam Neerukkum Undu Ingu Adhu Yaarukku Undu Kooradiyo Haa Haa Kotti Kidakkudhu Selvangal Boomiyile Hoi Adhai Alli Vazhangidum Nenjangal Yedhum Ille Mannil Kidaikkindra Kallu Ondru Vairakkal Endradhai Yaar Sonnadhu Kannil Kidaippadhai Sondham Kollum Chinna Buthi Adhai Yaar Thandhadhu
Solluvadhum Ketpadhuvum Naamallavo Maane Alluvadhum Kolluvadhum Nambikkaiyaal Thaane Ntthamum Suttri Chuzhandridum Man Thanile Hoi Otti Uzhandridum Man Puzhu Maanidame Hoi Endrendraikkum Sondhamo Sondham Ezhaikkulla Inbamo Inbam Vaanam Megam Kaatru Mattum Thaan Paaradiyo Haa Haa
Kotti Kidakkudhu Selvangal Boomiyile Hoi Adhai Alli Vazhangidum Nenjangal Yedhum Ille Hoi Engengilum Vanjamo Vanjam Anbadharkku Panjamo Panjam Engalukku Panjamum Ille Saami Haa Haa Kotti Kidakkudhu Selvangal Boomiyile Hoi Adhai Alli Vazhangidum Nenjangal Yedhum Ille
Kotti Kidakkuthu Song Lyrics in Tamil :-
கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே ஹோய் எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம் அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம் எங்களுக்குப் பஞ்சமும் இல்லே சாமி ஹா ஹா கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே
பூமிக்குள் ஊறிடும் நீரதுதான் ஆறாக ஊரெங்கும் ஓடுவது ஆறோடும் பாதையை யாரு இங்கே நேராக சீராக ஆக்கியது என்னதென்றும் உன்னதென்றும் பேதங்கள்தான் ஏனோ என்ன இது என்ன இது கேவலங்கள் தானோ ஆறோடும் நீரது நேராகப் பின் செல்லுமா ஹோய் ஊறிய ஊற்றுக்குள் தானாகத்தான் போகுமா ஹோய் அன்பு நெஞ்சம் பூமிக்கும் உண்டு அந்த நெஞ்சம் நீருக்கும் உண்டு இங்கு அது யாருக்கு உண்டு கூறடியோ ஹா ஹா கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே மண்ணில் கிடக்கின்ற கல்லு ஒன்று வைரக்கல் என்றதை யார் சொன்னது கண்ணில் கிடைப்பதை சொந்தம் கொள்ளும் சின்ன புத்தி அதை யார் தந்தது சொல்லுவதும் கேட்பதுவும் நாமல்லவோ மானே அள்ளுவதும் கொள்ளுவதும் நம்பிக்கையால் தானே நித்தமும் சுற்றிச் சுழன்றிடும் மண் தனிலே ஹோய் ஒட்டி உழன்றிடும் மண் புழு மானிடமே ஹோய் என்றென்றைக்கும் சொந்தமோ சொந்தம் ஏழைக்குள்ள இன்பமோ இன்பம் வானம் மேகம் காற்று மட்டும்தான் பாரடியோ ஹா ஹா
கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே ஹோய் எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம் அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம் எங்களுக்குப் பஞ்சமும் இல்லே சாமி ஹா ஹா கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே ஹோய் அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே
FAQs about ‘Kotti Kidakkuthu’ Song:
Who is the singer of ‘Kotti Kidakkuthu’ song?
‘Kotti Kidakkuthu’ has been sung by K. S. Chithra.
What is the movie name for song ‘Kotti Kidakkuthu’?
The song ‘Kotti Kidakkuthu’ is from the movie ‘Theertha Karaiyinile’.
Read More – Swami Charanam Charanam Pon Ayyappa Song Lyrics: Swami Ayyappan Movie Song by T. M. Soundararajan and Chorus
Read More – Sabari Malaiyil Vanna Chandrodhayam Song Lyrics: Swami Ayyappan Movie Song by T. M. Soundararajan
Read More – Kannil Theriyum Kaatchiyil Ellaam Song Lyrics: Swami Ayyappan Movie Song by K. J. Yesudas and Chorus
Read More – Harivaraasanam Vishvamohanam Song Lyrics: Swami Ayyappan Movie Song by K. J. Yesudas and Chorus
Read More – Anbu Vadivaaga Nindraai Song Lyrics: Swami Ayyappan Movie Song by P. Jayachandran and P. Madhuri