Ada Maappillai is a very famous song in the music industry sung by S.P. Balasubrahmanyam. Ada Maappillai Song is from the famous movie Siva which was released in 1989. Get the latest updated song lyrics which you will like very much. We promise that the lyrics provided for Ada Maappillai song will definitely touch your heart. Here, we are going to provide the very famous lyrics of Ada Maappillai Song.
The Ada Maappillai song is fully loaded with musical beats and music lovers will definitely agree that it is quite fun to enjoy with their favorite artists. If you are one of them who find it hard to understand the words and get the lyrics of the song, you are most welcome at our website. You can find Ada Maappillai Song lyrics and many other popular songs. Be with us and enjoy every word of this song as it is the selling point of the movie and really appreciated for its lyrics. We let you to experience the convenience of watching this song anytime and anywhere.
Details of Ada Maappillai Song –
Lyrics Title - Ada Maappillai
Movie Name - Siva
Singer Name - S.P. Balasubrahmanyam
Material – Lyrics
Language – Tamil and English
Provider - pulchra.org
How to search Ada Maappillai Song Lyrics?
Look for Songs lyrics Category.
Search for your Ada Maappillai Songs post.
Click the Song post and find results for the Ada Maappillai Song lyrics.
Ada Maappillai Song Lyrics In English:-
Aa Aa Dei Dei Dei Dei Suthi Sernthu Paadungada Aa Aa Sari Ippa Naan Paadrathellam Thiruppi Thiruppi Paadanum
Sarithaanpaa Sabaash Indha Ooril Pala Pera Paarthu Putten Parthuputten Sabaash Naa Veera Sooren Naa Vee Ee Ee Veera Sooran Adikadhappa Namma Pathi Naalu Peru Kettuparada Namma Pathi Naalu Peru Kettuparada Saaru Aa Saaru Edhukkum Aa Edhukkum Thuninjavanda Thu Nin Ja Van Da Yaara Da Podringa Yaara Da Podringa Ada Maapla Summa Moraikkadha Machaan Sonna Kelu Ada Maapla Summa Moraikkadha Machaan Sonna Kelu Enna Paakkura Ippa Kalyaana Pandhal Onnu Podu Enna Paakkura Ippa Kalyaana Pandhal Onnu Podu
Vanna Vanna Thoranam Vasalile Aadanum Vanna Thoranam Vasalile Aattanum Aattanum Illada Aadanumda Sardhaan Melum Keelum Paarvai Enna Mugoortha Neram Nerungi Varudhu Doi Doi Doi Doi Ada Maapla Summa Moraikkadha Machaan Sonna Kelu Ada Maapla Summa Moraikkadha Machaan Sonna Kelu Ooril Ellarum Ennoda Sondham Ullapadi Sonna Indha Onne En Selvam Yaara Irundhaalum Naan Ketppen Nyaayam Namakkenna Podaa Ena Ponaathaan Paavam Nallathukku Eppodhum Illedaa Kaalam Munnavanga Sonnaanga Poi Illada Aama Ullavanga Pinnaala Vaal Aattum Koottam Onga Kadhai En Kitta Selladhudaa Idhu Thanjavooru Melam Idhu Thanjavooru Melam Adha Thattunga Konjam Ketppom Adha Thattunga Konjam Ketppom Indha Kalyanathula Paaru Nalla Kichadi Samba Soru
Melum Keelum Paarvai Enna Mugoortha Neram Nerungi Varudhu Doi Doi Doi Doi Ada Maapla Summa Moraikkadha Machaan Sonna Kelu Ada Maapla Summa Moraikkadha Machaan Sonna Kelu Maapillai Vandhachu Aarathi Edungoo Maapillai Vandhachu Aarathi Edungoo Ungalai Aarathi Edukka Sonna Vera Aala Kaamikkuringaleda Thadipasangalaa Thadipasangalaa Ye Kannupada Poguthu Kannu Pada Poguthu Ah Thrishti Suthi Podungoo Thrishti Suthi Podungoo Ooraara Ellorum Vaaranga Paaru Vasalukku Vandhu Konjam Panneera Thoovu Ponnu Maappila Vandhaachu Inge Katti Vacha Maalai Adhai Kondadaa Inage Namaskaramgo Aiyyar Enga Poningoo Vaangonna Vaangoo Aadikitte Vaaringa Oiyaaramma Ooril Ethanai Kalyanam Romba Busy Vettikatta Neramilla Pongonna Pongoo Oorukkullae Onne Thaan Kalyaanama Ivan Naadaalum Raasa Ivan Naadaalum Raasa Idhu Namma Ooru Raasa Idhu Namma Ooru Raasa Ada Vaayara Neenga Vandhu Vazhthunga Vaanga Melum Keelum Paarvai Enna Mugoortha Neram Nerungi Varudhu Doi Doi Doi Doi Ada Maapla Summa Moraikkadha Machaan Sonna Kelu Enna Paakkura Ippa Kalyana Pandhal Onnu Podu Vanna Vanna Thoranam Vasalile Aadanum Vanna Thoranam Vasalile Aadanum Melum Keelum Paarvai Enna Mugoortha Neram Nerungi Varudhu Doi Doi Doi Doi
Ayareee Sollungoo Mantharam Sollugo Tho Solrana Mangalyam Thanthunaanena Mangalyam Thunthunaanena Thunthunaaa Illa Thanthunaa Mama Jeevana Kethunaa Mama Jeevana Kethunaa Hante Bathnami Shubakee Hante Bathnami Shubaaakee Ssanjeeva Saradharshyatham Kettimelam Kettimelam
Ada Maappillai Song Lyrics in Tamil :-
ஆ ஆ டேய் டேய் டேய் டேய் சுதி சேர்ந்து பாடுங்கடா ஆ ஆ சரி இப்ப நான் பாடுறதெல்லாம் திருப்பி திருப்பி பாடணும் சர்தான்ப்பா இந்த ஊரில் பல பேர பாத்துப்புட்டேன் பாத்துப்புட்டேன் சபாஷ் நா வீர சூரன்
நா வீ இ இ இ வீர சூரன் அடிக்காதப்பா நம்ம பத்தி நாலு பேர கேட்டுப்பாரடா நம்ம பத்தி நாலு பேர கேட்டுப்பாரடா சாரு ஆ சாரு எதுக்கும் ஆ எதுக்கும் துணிஞ்சவண்டா து ணி ஞ் ச வ ண் டா யாரடா டா போடுறிங்க யாரடா டா போடுறிங்க அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு என்ன பாக்குற இப்ப கல்யாண பந்தல் ஒண்ணு போடு என்ன பாக்குற இப்ப கல்யாண பந்தல் ஒண்ணு போடு ஆ..வண்ண வண்ண தோரணம் வாசலிலே ஆடணும் வண்ண தோரணும் வாசலிலே ஆட்டணும் ஆட்டணும் இல்ல ஆடணுண்டா சர்தான்பா மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய் அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு
அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு ஊரில் எல்லோரும் என்னோட சொந்தம் உள்ளபடி சொன்னா இந்த ஒண்ணே என் செல்வம் யாரா இருந்தாலும் நான் கேட்பேன் நியாயம் நமக்கென்னா போடா என போனாத்தான் பாவம் நல்லதுக்கு எப்போதும் இல்லேடா காலம் முன்னவங்க சொன்னாங்க பொய் இல்லடா ஆமா உள்ளவங்க பின்னால வாலாட்டும் கூட்டம் ஒங்க கதை எங்கிட்ட செல்லாதுடா இது தஞ்சாவூரு மேளம் இது தஞ்சாவூரு மேளம் அத தட்டுங்க கொஞ்சம் கேப்போம் அத தட்டுங்க கொஞ்சம் கேப்போம் இந்த கல்யாணத்துல பாரு நல்ல கிச்சடி சம்பா சோறு மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய் அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு மாப்புள்ளை வந்தாச்சு ஆரத்தி எடுங்கோ மாப்புள்ளை வந்தாச்சு ஆரத்தி எடுங்கோ உங்களை ஆரத்தி எடுக்க சொன்னா வேற ஆள காமிக்கிறிங்களேடா தடிப்பசங்களா தடிப்பசங்களா ஏ கண்ணுபட போகுது கண்ணுபட போகுது திருஷ்டி சுத்தி போடுங்கோ திருஷ்டி சுத்தி போடுங்கோ லாலி லல்லி லாலி லாலி லல்லி லாலி லாலி லல்லி லாலி லாலி லல்லி லாலி
ஊரார் எல்லாரும் வாராங்க பாரு வாசலுக்கு வந்து கொஞ்சம் பன்னீர தூவு பொண்ணு மாப்புள்ள வந்தாச்சு இங்கே கட்டி வச்ச மாலை அதை கொண்டாடா இங்கே நமஸ்காரங்கோ அய்யர் எங்க போனிங்கோ வாங்கோன்னா வாங்கோ ஆடிக்கிட்டே வாரிங்க ஒய்யாரமா ஊர்ல எத்தனை கல்யாணம் ரொம்ப பிஸி வேட்டிக்கட்ட நேரமில்ல போங்கோன்னா போங்கோ ஊருக்க்குள்ளே ஒண்ணேதான் கல்யாணமா இவ நாடாளும் ராசா இவ நாடாளும் ராசா இது நம்ம ஊரு ரோசா இது நம்ம ஊரு ரோசா அட வாயார நீங்க வந்து வாழ்த்துங்க வாங்க மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் டோய் அட மாப்புள சும்மா மொறைக்காத மச்சான் சொன்னா கேளு என்ன பாக்குற இப்ப கல்யாண பந்தல் ஒண்ணு போடு வண்ண வண்ண தோரணம் வாசலிலே ஆடணும் வண்ண தோரணும் வாசலிலே ஆடணும் மேலும் கீழும் பார்வை என்ன முகூர்த்த நேரம் நெருங்கி வருது டோய் டோய் டோய் ஐயரே என்னண்ணா மந்திரத்தச் சொல்லுங்கோ இதோ சொல்றேண்ணா
மாங்கல்யம் தந்துநானேநா மாங்கல்யம் துந்துநானேநா துந்துனா இல்லே தந்துனா மம ஜீவன ஹேதுநா மம ஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி சுபகே கண்டே பத்நாமி சுபகே ஏஏஏ த்வம்ஜீவ சரத சதம் கெட்டி மேளம் கெட்டி மேளம்
FAQs about ‘Ada Maappillai’ Song:
Who is the singer of ‘Ada Maappillai’ song?
‘Ada Maappillai’ has been sung by S.P. Balasubrahmanyam.
What is the movie name for song ‘Ada Maappillai’?
The song ‘Ada Maappillai’ is from the movie ‘Siva’.
Read More – Oru Alayamagum Mangai Manadhu Song Lyrics: Sumathi En Sundari Movie Song by M. S. Vishwanathan
Read More – Or Aayiram Nadagam Song Lyrics: Sumathi En Sundari Movie Song by P. Susheela
Read More – Adho Varaa Song Lyrics: Sullan Movie Song by Harini, Pushpavanam Kuppusamy
Read More – Ciciliya Ciciliya Song Lyrics: Spyder Movie Song by Haricharan and Shakthisree Gopalan
Read More – Boom Boom Song Lyrics: Spyder Movie Song by Nikhita Gandhi