Theychu is a very famous song in the music industry sung by S. P. Sailaja. Theychu Song is from the famous movie Theertha Karaiyinile which was released in 1987. Get the latest updated song lyrics which you will like very much. We promise that the lyrics provided for Theychu song will definitely touch your heart. Here, we are going to provide the very famous lyrics of Theychu Song.
The Theychu song is fully loaded with musical beats and music lovers will definitely agree that it is quite fun to enjoy with their favorite artists. If you are one of them who find it hard to understand the words and get the lyrics of the song, you are most welcome at our website. You can find Theychu Song lyrics and many other popular songs. Be with us and enjoy every word of this song as it is the selling point of the movie and really appreciated for its lyrics. We let you to experience the convenience of watching this song anytime and anywhere.
Details of Theychu Song –
Lyrics Title - Theychu
Movie Name - Theertha Karaiyinile
Singer Name - S. P. Sailaja
Material – Lyrics
Language – Tamil and English
Provider - pulchra.org
How to search Theychu Song Lyrics?
Look for Songs lyrics Category.
Search for your Theychu Songs post.
Click the Song post and find results for the Theychu Song lyrics.
Theychu Song Lyrics In English:-
Theichu Vida Poren Theichu Vida Poren Theichu Vida Poren Machaanukku Theichu Vida Poren Theichu Vida Poren Ennai Theichu Vida Poren Kaiya Thottu Kaala Thottu Uchi Mudhal Kaalu Vara Theichu Vida Poren Ippa En Sevaiya Thaan Paaren
Theichu Vida Poren Machaanukku Theichu Vida Poren Theichu Vida Poren Aalaana Chinna Ponnu Um Mela Thaan Aanen Kaanu Maaraappu Unnadhunnu Naannu Neennu Ennu Manasu Muzhukka Maaman Nenappu Neranju Thatthalikka Nenachu Thavikka Nerungi Anaikka Manasu Ingirukka Manasu Muzhukka Maaman Nenappu Neranju Thatthalikka Nenachu Thavikka Nerungi Anaikka Manasu Ingirukka
Thazhuva Thudikkum Paruva Ponnu Paaru Seru Nenjaiyum Thottu Vanjiyakatti Paadu Koodu Mungi Kulichu Vandhu Pasichu Paattu Paadu Sandhana Pottu Sammadha Pattu Ennaiyum Kattu Nerungi Nikkira Theichu Vida Poren Machaanukku Theichu Vida Poren Theichu Vida Poren Ennai Theichu Vida Poren Kaiya Thottu Kaala Thottu Uchi Mudhal Kaalu Vara Theichu Vida Poren Ippa En Sevaiya Thaan Paaren Theichu Vida Poren Machaanukku Theichu Vida Poren Theichu Vida Poren
Kannaana Chinna Kannaa Vaanga Kaadhal Mannaa Onnoda Naanum Onnaa Otti Irundhaa Yennaa Soap Pottu Sodakku Pottu Sogatha Kodukkavaa Kozhi Adichu Kozhambu Oothi Virundhu Irukku Vaa Haan Soap Pottu Sodakku Pottu Sogatha Kodukkavaa Kozhi Adichu Kozhambu Oothi Virundhu Irukku Vaa Vaa Sondhathula Podu Enakku Maala Maala Solli Thaaren Naan Unakku Leela Leela Mottu Sirichu Kaalangal Aachu Maamaa Maamaa Adha Thottu Parichu Sammadham Sollu Eppa Enakku Thaali Kattura
Aala Vidu Maane Andha Aalu Ille Naane Aala Vidu Maane Andha Aalu Ille Naane Dhevaiyaana Valliyodu Pulli Mayil Mel Irukkum Murugan Illa Naane Ennai Nerunguvadhu Veene Aala Vidu Maane Andha Aalu Ille Naane Aala Vidu Maane
Theychu Song Lyrics in Tamil :-
தேய்ச்சு விடப் போறேன் தேய்ச்சு விடப் போறேன் தேய்ச்சு விடப் போறேன் மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன் தேய்ச்சு விடப் போறேன் எண்ணெய் தேய்ச்சு விடப் போறேன் கையத் தொட்டு காலத் தொட்டு உச்சி முதல் காலு வர தேய்ச்சு விடப் போறேன் இப்ப என் சேவையத்தான் பாரேன்
தேய்ச்சு விடப் போறேன் மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன் தேய்ச்சு விடப் போறேன் ஆளான சின்னப் பொண்ணு உம் மேலதான் ஆனேன் கண்ணு மாராப்பு உன்னதுன்னு நான்னு நீன்னு எண்ணு மனசு முழுக்க மாமன் நெனப்பு நெறஞ்சு தத்தளிக்க நெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க மனசு இங்கிருக்க மனசு முழுக்க மாமன் நெனப்பு நெறஞ்சு தத்தளிக்க நெனச்சு தவிக்க நெருங்கி அணைக்க மனசு இங்கிருக்க
தழுவத் துடிக்கும் பருவப் பொண்ணு பாரு சேரு நெஞ்சையும் தொட்டு வஞ்சிய கட்டிப் பாடு கூடு முங்கிக் குளிச்சு வந்து படிச்சு பாட்டு பாடு சந்தனப் பொட்டு சம்மதப் பட்டு என்னையும் கட்டு நெருங்கி நிக்கிற தேய்ச்சு விடப் போறேன் மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன் ஆண் மற்றும் பெண் : தேய்ச்சு விடப் போறேன் எண்ணெய் தேய்ச்சு விடப் போறேன் கையத் தொட்டு காலத் தொட்டு உச்சி முதல் காலு வர தேய்ச்சு விடப் போறேன் இப்ப என் சேவையத் தான் பாரேன் தேய்ச்சு விடப் போறேன் மச்சானுக்கு தேய்ச்சு விடப் போறேன் தேய்ச்சு விடப் போறேன் கண்ணான சின்னக் கண்ணா வாங்க காதல் மன்னா ஒன்னோட நானும் ஒண்ணா ஒட்டி இருந்தா என்னா
சோப்பு போட்டு சொடக்கு போட்டு சொகத்த கொடுக்கவா கோழி அடிச்சு கொழம்பு ஊத்தி விருந்து இருக்கு வா சோப்பு போட்டு சொடக்கு போட்டு சொகத்த கொடுக்கவா வா கோழி அடிச்சு கொழம்பு ஊத்தி விருந்து இருக்கு வா சொந்தத்துல போடு எனக்கு மால மால சொல்லித் தாரேன் நான் உனக்கு லீலை லீலை மொட்டு சிரிச்சு காலங்கள் ஆச்சு மாமா மாமா அத தொட்டுப் பறிச்சு சம்மதம் சொல்லு எப்ப எனக்கு தாலி கட்டுற
ஆள விடு மானே அந்த ஆளு இல்லே நானே ஆள விடு மானே அந்த ஆளு இல்லே நானே தேவையான வள்ளியோடு புள்ளி மயில் மேல் இருக்கும் முருகன் இல்ல நானே என்னை நெருங்குவது வீணே ஆள விடு மானே அந்த ஆளு இல்லே நானே ஆள விடு மானே
FAQs about ‘Theychu’ Song:
Who is the singer of ‘Theychu’ song?
‘Theychu’ has been sung by S. P. Sailaja .
What is the movie name for song ‘Theychu’?
The song ‘Theychu’ is from the movie ‘Theertha Karaiyinile’.
Read More – Laalaku Dole Song Lyrics: Suriyan Movie Song by Deva, Mano and S. Janaki
Read More – Kottungadi Kummi Song Lyrics: Suriyan Movie Song by S. P. Balasubrahmanyam and S. Janaki
Read More – Vetri Kodi Yethu Song Lyrics: Sura Movie Song by Ranjith and Mukesh
Read More – Vanga Kadal Ellai Song Lyrics: Sura Movie Song by Naveen Madhav and Malathy
Read More – Thamizhan Veera Thamizhan Song Lyrics: Sura Movie Song by Rahul Nambiyar